விளையாடிக்கொண்டிருந்த 9 வயது மாணவி மாரடைப்பால் மரணம்

ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் துயர சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது மாணவி திவ்யா திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். மருத்துவ பரிசோதனையில் மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டது தெரியவந்தது. ஏற்கனவே 4 மாதங்களுக்கு முன்பு அவரது சகோதரரும் இதேபோல் உயிரிழந்ததால் குடும்பம் துயரத்தில் மூழ்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி