9 வயது சிறுமி தற்கொலை.. பகீர் ஆடியோவை வெளியிட்ட பெற்றோர்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 9 வயது சிறுமி பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சக மாணவர்களின் துன்புறுத்தல் காரணமாக தங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். மேலும், "நான் பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை. தயவுசெய்து என்னை அனுப்ப வேண்டாம்" என சிறுமி அழும் ஆடியோவை பெற்றோர் வெளியிட்டனர். சிறுமி அழும் ஆடியோவை பெற்றோர் ஊடகங்களில் வெளியிட்டனர்.

தொடர்புடைய செய்தி