ஸ்பெயினுக்குள் ஆயிரக்கணக்கான அகதிகள் நுழைந்ததால் பரபரப்பு.. நெரிசலில் சிக்கி 9 பேர் பலி

மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஸ்பெயினின் சீயடா பகுதிக்குள் நுழைந்ததால், அங்கு ஏற்பட்ட சிக்கலில் 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்த ஸ்பெயின் கூடுதல் ராணுவம் மற்றும் போலீஸ் படைகளை அனுப்பியுள்ளது. கடல் மற்றும் எல்லைப் பகுதிகள் வழியாக அதிகமானோர் நுழைந்ததால், உள்ளூர் நிர்வாகம் சிக்கலை எதிர்கொண்டது. இந்த விவகாரம் ஸ்பெயின்-மொராக்கோ இடையேயான உறவிலும் கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி