விஜய் பரப்புரையில் தவெக வேட்பாளர் உட்பட 9 பேர் மயக்கம்

திருப்பூருக்கு தவெக தலைவர் விஜய் பரப்புரைக்காக செல்லும் நிலையில் தவெக வேட்பாளர் உட்பட 9 பேர் மயக்கமடைந்துள்ளனர். கோவை சூலூர் தொகுதி வேட்பாளர் சுகுமார் கணியூர் சுங்கச்சாவடியில் விஜயை வரவேற்றபோது மயக்கமடைந்தார். மேலும் விஜய் பரப்புரை நடத்தும் இடத்தில அளவுக்கு அதிகமாக மக்கள் கூட்டம் கூறியுள்ள நிலையில் கூட்ட நெரிசல் அதிகமாகி பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி