181 என்ற அவசர தொலைப்பேசி எண்ணுக்கு 9 லட்சம் அழைப்புகள்

பெண்கள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட 181 என்ற அவசர தொலைப்பேசி எண்ணுக்கு 9 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மனுவில், "பெண்கள் பாதுகாப்பிற்காக அரசு செய்ததாக தெரிவித்த திட்டங்களை, பெண்கள் எளிதில் பயன்படுத்த முடிகிறதா என்பது குறித்து மனுதாரர் மருத்துவமனை, தங்குமிடங்களில் ஆய்வு செய்து தெரிவிக்க வேண்டும்,” என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி