விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகள், 2-வது, 4-வது சனிக்கிழமைகள், பக்ரீத் பண்டிகை ஆகியவை அடங்கும். சில மாநிலங்களில் 12 நாள்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கி மூடப்பட்டிருந்தாலும், NEFT, IMPS, UPI மொபைல் வங்கி செயலிகள் போன்ற டிஜிட்டல் சேவைகள் தொடர்ந்து இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்: கோழி வணிகர்கள் கூட்டமைப்பு