ஒரு டெஸ்ட்டில் 9 கேட்ச்: ரஹானேவின் சாதனையை முறியடித்த மார்க்ரம்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் உலக சாதனை படைத்துள்ளார். ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் பிடித்த ஃபீல்டர் என்ற சாதனையை அவர் எட்டியுள்ளார். இதன் மூலம், இதற்கு முன் இந்திய வீரர் அஜிங்கிய ரஹானே வைத்திருந்த சாதனையை மார்க்ரம் முறியடித்து, மொத்தம் 9 கேட்சுகள் பிடித்து புதிய உலக சாதனையை பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி