இந்தியா வந்தடைந்தது 8வது LPG கப்பல்

ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் நீரிணையை கடந்து, 15,400 டன் எல்பிஜி எரிவாயுவுடன் கிரீன் ஆஷா என்ற எண்ணெய்க் கப்பல் நவி மும்பை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது. கடந்த பிப்., 28ஆம் தேதி முதல் ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை 8 எல்பிஜி கப்பல்கள் பாதுகாப்பாக இந்தியா வந்துள்ளன. இதனால் படிப்படியாக சிலிண்டர் தட்டுப்பாடு சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி