அமெரிக்காவின் 'மிகவும் ஆபத்தான குற்றவாளிகள்' பட்டியலில் 89 இந்தியர்கள்!

அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்கியுள்ள நிலையில், நாடு கடத்தப்பட வேண்டிய “மிகவும் ஆபத்தான குற்றவாளிகள்” பட்டியலை வெளியிட்டுள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட இந்த பட்டியலில் 89 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் கொலை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி