புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் 5 மணி நிலவரப்படி 86% வாக்குகள் பதிவு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் இன்று (ஏப்.9) மாலை 5 மணி நிலவரப்படி 86% வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது. வழக்கமாக கிராமப்புறங்களில் காணப்படும் ஆர்வம், இந்த முறை நகர்ப்புறங்களிலும் எதிரொலித்ததால் வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது. பல இடங்களில் மக்கள் இன்னும் வரிசையில் நின்று வாக்களித்து வருவதால், இறுதி நிலவரத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி