புதிதாக 8,000 மருத்துவமனைகள்?: மருத்துவத்துறை விளக்கம்

புதிதாக 8,000 கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டதாகப் பரவும் செய்தி தவறானது எனத் தமிழக சுகாதாரத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த 2019 முதல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை வெளிப்படையான முறையில் பரிசீலிப்பது குறித்தே ஆலோசிக்கப்பட்டதாகவும், விதிமுறைகளின்படி தகுதியுள்ள மருத்துவமனைகளுக்கு மட்டுமே தற்காலிகச் சான்றிதழ் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி