நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் சிக்கி 80 பேர் பலி

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள சாங்ஜி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்தின் போது 200-க்கும் அதிகமானோர் பணியில் இருந்த நிலையில், சுரங்கம் இடிந்து விழுந்ததில் பலர் மாயமாகியுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து வரும் வேளையில், விபத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி