மத்திய அரசு நிறுவனமான IUAC-இல் 8 காலியிடங்கள்

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான முடுக்கி மையத்தில் (IUAC) காலியாக உள்ள அறிவியலாளர் (5), இளநிலை பொறியாளர் (2), நூலக உதவியாளர் (1) என மொத்தம் 8 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக இயற்பியலில் M.Sc, எலக்ட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமோ அல்லது B.Sc மற்றும் B.Lib பட்டங்களுடன் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 34 வயதிற்கு உட்பட்ட தகுதியுடைய நபர்கள்iuac.res.inஎன்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 04.08.2026.

தொடர்புடைய செய்தி