8 பேர் பலி.. தலைநகரில் பதற்றம்

டெல்லி செங்கோட்டை அருகே காரில் குண்டு வெடித்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 14க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இன்று மாலை 6:55க்கு நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 கார்கள், 4 பைக்குகள், 4 இ-ரிக்‌ஷாக்கள் சேதமடைந்தன. மேலும் தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் தீயை அணைத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி