செல்வம் பெருக வீட்டில் வைக்க வேண்டிய 8 ஓவியங்கள்

* நீர்வீழ்ச்சி (அ) ஓடும் நீர் - பணப்பற்றாக்குறை இல்லாமல் இருக்க உதவும்.
* ஓடும் 7 குதிரைகள் - தொழில் வளர்ச்சி மற்றும் வெற்றியை ஈர்க்கும். 
* தங்க நாணயம் (அ) மணி ட்ரீ - பண வரவை அதிகரிக்கும். 
* சூரிய உதயம் - வேலை மற்றும் தொழில் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும். 
* கொய் மீன் - அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.
* மயில் - நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றி செழிப்பை ஈர்க்கும்.
* மூங்கில் காடு - நிலையான வளர்ச்சிக்கு உதவும்.
* யானை - வலிமை மற்றும் நிதி வளர்ச்சியை ஈர்க்கிறது.

தொடர்புடைய செய்தி