பெண்களுக்கு 8 கிராம் தங்கம் - நிதியமைச்சர்

பெண்களுக்கு திருமணத்தின் போது அரசு சார்பில் 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், அனைத்து பெண்களுக்கும் இந்த திட்டம் பொருந்துமா? அல்லது யாருக்கெல்லாம் பொருந்தும்? என குறிப்பிடவில்லை. அதே போல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களான மாற்றும் நோக்குடன் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி