டாஸ்மாக் கடைகளுக்கு 8 நாட்கள் விடுமுறை - அரசு அறிவிப்பு

2026-ம் ஆண்டுக்கான டாஸ்மாக் கடைகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜனவரி 16 (திருவள்ளுவர் தினம்), ஜனவரி 26 (குடியரசு தினம்), பிப்ரவரி 1 (வள்ளலார் நினைவு நாள்), மார்ச் 31 (மஹாவீர் ஜெயந்தி), மே 1 (தொழிலாளர் தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), செப்டம்பர் 26 (மிலாடி நபி), அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) ஆகிய 8 நாட்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது.

தொடர்புடைய செய்தி