தமிழகத்தில் இதுவரை 78.09% SIR படிவங்கள் விநியோகம்

தமிழ்நாட்டில் இதுவரை 78.09% SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 2025 அக்.27 நிலவரப்படி 6,41,14.587 வாக்காளர்கள் உள்ள நிலையில் 78.09% படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விடுபட்டவர்களுக்காக படிவம் விரைவில் வழங்கபடவுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் SIR-க்கு எதிராக பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி