ஒரே நாள் இரவில் 76 ரவுடிகள் கைது

சென்னையில் நேற்று (மே 19) ஒரே நாள் இரவில் 76 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களை தடுக்க ஸ்பெஷல் ஆபரேஷன் மூலம் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தவெக அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகம் முழுவதும் போதைப்பொருள் கலாச்சாரம், சட்டவிரோத மது விற்பனை உள்ளிட்டவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி