76% இந்தியர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு

நீங்கள் அசைவ உணவு உண்பவராகவும், வைட்டமின் டி குறைபாட்டுடன் போராடி வருபவர்களாகவும் இருந்தால், முட்டை சாப்பிடுவதன் மூலம் இந்த குறைபாட்டை பெருமளவு சமாளிக்க முடியும். முட்டையில் புரதத்துடன் வைட்டமின் டியும் உள்ளது. பசும்பாலை உட்கொள்வதன் மூலம் இந்த குறைபாட்டை ஈடுசெய்யலாம். கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், துத்தநாகம் ஆகியவை பசும்பாலில் உள்ளன. வைட்டமின் சி உடன் வைட்டமின் டியும் ஆரஞ்சு பழத்தில் உள்ளது. ஆரஞ்சு சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு துத்தநாகம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பிற வைட்டமின்கள் கிடைக்கும்.