சமூகவலைதளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் 25 வயது பேத்தியை அவரின் 70 வயது தாத்தா திருமணம் செய்து கொண்டது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. "அவளை நான் காதலித்தேன். பெரிய பெண்ணாகும் வரை காத்திருந்து இப்போது திருமணம் செய்து கொண்டோம்" என முதியவர் கூறினார். இந்த திருமண உறவில் தானும் மகிழ்ச்சியாக இருப்பதாக பேத்தி கூறினார். இந்த வீடியோவின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படவில்லை.
நன்றி: நியூஸ்18