பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு: 5 பேர் காயம்

ஜம்மு காஷ்மீரின் லடாக்கை இணைக்கும் சோஜிலா கணவாயில் இன்று (மார்ச் 27) ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயணிகளின் வாகனங்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் பனியை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி