கொதிக்கும் சுடுதண்ணீரில் விழுந்து 7 மாத குழந்தை பலி

மதுரையில், கொதிக்கும் சுடுதண்ணீரில் விழுந்து 7 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாடக்குளம் பகுதியைச் சேர்ந்த சேதுபதி - விஜயலட்சுமி தம்பதியினருக்கு 7 மாத பெண் குழந்தை உள்ளது. கடந்த 27 ஆம் தேதி கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை, அருகில் இருந்த சுடுதண்ணீரில் தவறி விழுந்து படுகாயமடைந்தது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.

தொடர்புடைய செய்தி

✕
✕