கர்நாடகாவில் சுவர் இடிந்து 7 பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கனமழையால் பௌரிங் மருத்துவமனை அருகே சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 3 பேர் குழந்தைகள் என தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் அனைவரின் உடல்களையும் மீட்டனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி