ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து.. 7 பேர் பலி, 21 காயம்

பஞ்சாப் மாநிலம் லுதியானா மாவட்டத்தில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்திற்கு இன்று (பிப்.23) ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 40 பேர் பயணித்தனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 21 பேர் படுகாயமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி