7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு

தமிழக அரசு, உதயச்சந்திரன் உள்ளிட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் நேற்று (டிச.25) பதவி உயர்வு வழங்கி அறிவிப்பு வெளியிட்டது. மேலும், தமிழகத்தில் முதல்முறையாக தேர்தலை நடத்தவுள்ள பெண் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட 6 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளர்களாக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்த பதவி உயர்வு உத்தரவுகளை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்தி