1) இரவில் உலர் திராட்சையை ஊறவைத்து நீர் குடித்தல்
2) அலைபேசியில் மூல்குவதை தவிர்க்க வேண்டும்
3) வெதுவெதுப்பான நீர் குடித்தல்
4) சமச்சீர் உணவுகளை சாப்பிடுதல்
5) மனதுக்கு பயிற்சி அளித்தல்
6) உடற்பயிற்சி செய்தல்
7) அந்த நாளில் செய்யவேண்டிய விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்