வாரத்துக்கு 7 நாட்கள்.. கொண்டு வந்தவர்கள் இவர்கள் தான்

ஒவ்வொரு வாரத்திலும் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என 7 நாட்கள் இருக்கின்றன. இந்த 7 நாட்கள் என்ற பிரிவை பண்டைய பாபிலோனியர்கள் உருவாக்கி இருக்கின்றனர். இவர்கள் சந்திர மாதங்களை நான்கு வாரமாக பிரித்தது, ஒவ்வொரு வாரத்தையும் 7 நாட்களாக அளவிட்டனர். இந்த முறை காலப்போக்கில் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்றளவில் அதுவே வாரத்துக்கு 7 நாட்களாக கடைபிடிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி