செயல்படாத 7.11 லட்சம் EPFO கணக்குகள் முடக்கம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), ரூ.1,000-க்கும் குறைவான இருப்பு கொண்ட சுமார் 7.11 லட்சம் செயல்படாத கணக்குகளை நீக்க திட்டமிட்டுள்ளது. இந்த கணக்குகளில் உள்ள தொகை, சந்தாதாரர்களின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஃப் நிர்வாகத்தை முறைப்படுத்தவும், தேக்க நிலையில் உள்ள கணக்குகளை குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி