பெற்றோர் திட்டியதால் 6-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் பூக்யா மகேந்தர். இவரது பெற்றோர் நேற்று (ஏப்.8) திட்டியதாக தெரிகிறது. இதனால் அப்செட்டான மாணவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு இதனைப் பார்த்த பெற்றோர் உடனடியாக மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி