ரிப்பன் மாளிகையில் இன்று (அக்., 04) நடைபெற்ற நிகழ்வில் மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக அவசர மீட்பு பணிக்காக 2 படகுகளை சொந்தமாக மாநகராட்சி நிர்வாகம் வாங்கிருந்தது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி