இன்று 66 பேருக்கு பத்ம விருதுகள்

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெறும் விழாவில் 66 பேருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார். இதில் 2 பத்ம விபூஷண், 6 பத்ம பூஷண் மற்றும் 58 பத்மஸ்ரீ விருதுகள் அடங்கும். இந்த உயரிய விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

தொடர்புடைய செய்தி