பீகார் முதல்கட்ட தேர்தலில் 65.08% வாக்குப்பதிவு

பிகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. பாஜக – ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், 243 தொகுதிகளில் 121 இடங்களில் 6-ந்தேதி நடந்த முதல்கட்ட வாக்குப்பதிவில் 65.08% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 2020-ம் ஆண்டின் 57.29% வாக்குப்பதிவை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகம்.

தொடர்புடைய செய்தி