பஞ்சாப் & சிண்ட் வங்கியில் 635 பணியிடங்கள்

பஞ்சாப் அண்ட் சிண்ட் வங்கியில் 635 அப்ரென்டிஸ் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த, உள்ளூர் மொழி தெரிந்த 20 - 28 வயதுடையவர்கள் (01.05.2026 நிலவரப்படி) விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. மாத உதவித்தொகை ரூ.12,300. கட்டணம்: SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100, மற்றவர்களுக்கு ரூ.200. விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 06.06.2026.

தொடர்புடைய செய்தி