SBI வங்கியில் 600 பணியிடங்கள்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 600 புரொபேஷனரி அதிகாரி (PO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் மேனேஜ்மென்ட் கிரேடு நிலை – 1இல் பணியில் சேர விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 21 – 30. கல்வித் தகுதி: Any UG Degree, CA, CMA, ICWA. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920. விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.01.2025. கூடுதல் தகவலுக்கு https://sbi.co.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடவும்.

தொடர்புடைய செய்தி