6 மாதங்களில் 60 வைரத் தொழிலாளர்கள் தற்கொலை

இந்தியாவின் வைரத் தொழிலில் நிலவும் கடுமையான நெருக்கடியால் கடந்த 6 மாதங்களில் 60 வைரத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டதாக குஜராத் வைரத் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளில் வைரத் தொழில் சரிவைச் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களில் நிதி நெருக்கடி காரணமாக 60-க்கும் மேற்பட்ட வைரக் கைவினைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி