சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தாக்குதலில் 6 மாவோயிஸ்டுகள் பலி

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் தேசிய பூங்காவில் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் நடைபெற்றது. இந்த மோதலில் ஆறு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இன்று (நவ.11) காலை 10 மணி முதல் நடந்த இந்த சம்பவத்தில், பல தானியங்கி ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மாவோயிஸ்டுகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி