கோழிக்கூட்டிற்குள் புகுந்த 6 அடி நல்ல பாம்பு மீட்பு (வைரல் வீடியோ)

திண்டுக்கல் அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள கோழிக்கூட்டிற்குள் திடீரென 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கோழிக்கூட்டில் பதுங்கியிருந்த பாம்பை சாதுரியமாகப் பிடித்து, அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்ப ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:Polimer

தொடர்புடைய செய்தி