ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் ஜெய்சால்மர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (நவ.16) நடந்த ஒரு பயங்கரமான சாலை விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 14 பேர் இன்னும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். காயமடைந்த அனைவரும் ஜோத்பூரின் மதுரா தாஸ் மாத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு வாகனங்களும் நொறுங்கிய நிலையில் லாரியில் இருந்த மூடைகள் சாலையில் சிதறி கிடக்கின்றன.
நன்றி: சோட்டா நியூஸ் ஆப்