வியட்நாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 55 பேர் பலி.. 13 மாயம்

மத்திய வியட்நாமில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் குறைந்தது 55 பேர் உயிரிழந்ததாகவும், 13 பேர் காணாமல் போனதாகவும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. மேலும் 340 மில்லியனுக்கும் அதிகமான பொருளாதார இழப்புகள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் 3.24 மில்லியன் கால்நடைகள் மற்றும் கோழிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி