குற்ற வழக்குகளில் சிக்கிய 50,000 சிறுவர்கள்: ஷாக் தகவல்

சிறார் நீதி அமைப்பில் நிலவும் உள்கட்டமைப்பு குறைபாடுகள், நிர்வாகத் தாமதங்கள், பணியாளர் பற்றாக்குறையால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் வெளியான அறிக்கையில், 2023 அக்டோபர் வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் 55% நிலுவையில் உள்ளன. நீதிபதிகள், சமூகப் பணியாளர்கள் பற்றாக்குறை, இலவச சட்ட உதவி மையங்கள் இல்லாமை போன்ற பிரச்சனைகளால் மறுவாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி