நாதகவில் இருந்து 500 பேர் விலகல்

சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி, நாதகவில் இருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருகின்றனர். இந்நிலையில், நாதக மேட்டூர் சட்டமன்றத் தொகுதியின் துணைத் தலைவர் ரகு உட்பட 500 பேர் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர். அதேபோல், சேலம் மேற்கு தொகுதி நிர்வாகிகள் பால்பண்ணை ரமேஷ், மெய்யனூர் செல்வமூர்த்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி