அங்கன்வாடி குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி 500 சிதிலமடைந்த அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார். பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த அவர், பாதுகாப்பான குடிநீர், கழிப்பறை, மின்சார வசதிகள், குழந்தைகளின் பாதுகாப்பும் ஆரோக்கியமும் உறுதி செய்யும் முயற்சி மேற்கொள்ளப்படும் என அறிவித்தார். 'விஜய் மாமா விஜய் மாமா' என்று அன்போடு அழைக்கும் குழந்தைகளில் எதிர்காலத்தை சீராக்கும் நோக்கில் திட்டங்கள் வகுக்கப்படும் என்றார்.
நன்றி: எஸ்எஸ் செய்திகள்