சிறுமியின் உதட்டை தொடுவது பாலியல் குற்றம் ஆகாது

பாலியல் நோக்கமின்றி சிறுமியின் உதட்டை அழுத்துவது, அருகில் படுத்து உறங்குவது வன்கொடுமை ஆகாது. எனவே, பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய முடியாது. இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் போது விசாரணை நீதிமன்றம் அதிக கவனம் கொள்ள வேண்டும். ஏனோதானோவென்று நான்கு வரிகளில் உத்தரவு பிறப்பிக்க கூடாது என போக்சோவின் கீழ் பதிவான வழக்கை எதிர்த்து ஒருவர் மேல்முறையீடு செய்திருந்த மனு மீதான விசாரணையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி