வாழைப்பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் மூச்சு திணறி பலி

ஈரோடு அன்னை சத்யா நகர் பகுதியில் சாய்சரண் (5) என்ற சிறுவன் வாழைப்பழம் சாப்பிடும் போது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், வழியிலேயே குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இந்த சம்பவம் பகுதி முழுவதும் துயரத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி