“திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி”.. முதலமைச்சர் விஜய் உத்தரவு

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து 7 நாட்களுக்கு தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதியளித்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், உள்ளூர் பண்டிகை, பொது விடுமுறை, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி