காவல்துறை வாகன விபத்தில் 5 போலீசார் உயிரிழப்பு.. 3 பேர் கவலைக்கிடம்

ஒடிசா மாநிலத்தில் இன்று நடந்த வாகன விபத்தில் 5 போலீசார் உயிரிழந்தனர். இன்று (பிப்., 22) அதிகாலை ஜார்சுகுடாவில் அதிவேகமாக வந்த டிராக்டர் ஒன்று போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். போலீஸ் வாகனம் அடையாளம் காண முடியாத அளவுக்கு நொறுங்கியது. காயமடைந்த மூன்று பேர் ஜார்சுகுடா மாவட்ட தலைமையக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி