பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் 5 முக்கிய நன்மைகள்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பீட்ரூட் ஜூஸ் முக்கியப் பங்கு வகிப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதில் உள்ள நைட்ரேட்டுகள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதுடன், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாத்து ரத்த ஓட்டத்தைச் சீராக்க உதவுகின்றன. மேலும், உடற்பயிற்சி செய்பவர்களுக்குத் தேவையான உடனடி ஆற்றலை வழங்குவதோடு, கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்கி உடலைத் தூய்மையாக வைத்திருக்கவும் இது பெரிதும் துணைபுரிகிறது.

தொடர்புடைய செய்தி