5 பேர் உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிவாரணம்

சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை காண 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் இறந்தவர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி ஏற்கும் என்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி