பெண்களுக்கு 5 ஏக்கர் நிலம்.. தமிழக அரசு திட்டம்

தமிழ்நாட்டு ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த விவசாய கூலிகளாக இருக்கும் பெண்கள் சொந்தமாக நிலம் வாங்க ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த பெண்கள் அதிகபட்சம் 5 ஏக்கர் வரை விவசாய நிலம் வாங்கலாம். விவசாய நிலத்துக்கு தேவையான மின் இணைப்பு பெற வேண்டியிருந்தால் ரூ.75,000 வைப்புத் தொகையை தாட்கோ நிறுவனம் நேரடியாக மின்சார வாரியத்தில் செலுத்திவிடும்.

தொடர்புடைய செய்தி